அன்பர்களே,
கடந்த சில மாதங்களாக தொடராமல் இருந்த இந்த வலைப்பூ தற்போது சில மாறுதல்களுடன் இன்று முதல் தொடர உள்ளது. இந்த வலைபூ இனி வரும் காலங்களில் பங்குசந்தை மட்டுமில்லாது பொருளாதாரத்தின் அனைத்து பிரிவுகளையும் குறித்தான விஷயங்களை பற்றிய தகவல்களை கொண்டு இருக்கும். பங்குசந்தை குறித்தான தகவல்கள் மற்றும் திட்டம் குறித்தான தின பரிந்துரைகள் அனைத்தும் சந்தாதாரர்களுக்கு தனியாக மின்னஞ்சல் செய்யப்படும்...
நன்றி
பொருளும் பொருளாதாரமும்
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது குறள்... வாழ்க்கையில் பொருளை தேடி அடைவதிலேயே நம் எண்ணம், செயல் அனைத்தும் ஈடுபடுகிறது. இந்த நிலையில் பொருளும் பொருளாதாரமும் என்கிற இந்த வலைப்பூ பொருள் ஈட்டும் வாய்ப்புகள் மற்றும் அதன் சார்ந்த தகவல்களை கொண்டுள்ளது.
செவ்வாய், 21 செப்டம்பர், 2010
வெள்ளி, 11 ஜூன், 2010
தொடரலாமா?
அன்பர்களே,
என்னுடைய கடந்த இடுகையில் குறிப்பிட்டு உள்ளது போல பங்கு சந்தை செயற்கையான ஊக்கத்தின்பால் 5400 என்கிற புள்ளியை தொட்டு மீண்டும் 4840 என்கிற புள்ளியில் திரும்ப மேல் நோக்கி சென்று கொண்டுள்ளது.
ஏற்கனவே நான் சொன்னது போல வரும் திங்கள் முதல் பதிவிடலாம் என்றுள்ளேன். கடந்த இரண்டு மாதமாக என்னிடம் விசாரித்த நண்பர்களுக்கு நன்றி...
இதோ மீண்டும் தொடரலாம் ,,,,,,,,,,,,,
நன்றி
யுகே

திங்கள், 29 மார்ச், 2010
சற்றே நிறுத்தி தொடரலாம்
அன்பர்களே,
கடந்த ஒரு மாதமாக பங்கு சந்தை நிலை கொள்ளாமல் மேல் நோக்கி சென்று கொண்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்த உயர்வு சந்தையை நன்கு உணர்ந்த மக்களுக்கே புதியதாகவும் புதிராகவும் உள்ளது. சந்தை வல்லுநர்களின் கணிப்புப்படி இந்திய சந்தைகள் இன்றைய நிலையில் 5000 புள்ளிகள் என்கிற நிலையில் இருந்தால் மட்டுமே சரியான புள்ளிகள் என்கிற கருத்தை தெரிவித்துள்ளார்கள்.
மேலும் உலக சந்தைகளின் நிலைகள் அனைத்தும் அதிவிரைவாக உயர்வது அந்தந்த நாட்டு பொருளாதார நிலைகளை கொண்டு என்கிற காரணத்தை விடுத்து அமெரிக்க சந்தையின் உயர்வால் மட்டுமே என்பதும் பலரின் கருத்து. இந்திய சந்தை ஒரு மிக விரைவான கரெக்ஷன் ஒன்றை எதிர்நோக்கியுள்ளது. அந்த கரெக்ஷன் வந்த பிறகே சந்தை பற்றிய கருத்துக்கள் ஓரளவாவது கணிக்க முடியும் என்று எனக்கு தோன்றுகிறது எனவே சந்தை 5000 - 5100 என்கிற புள்ளிக்கு வந்தபிறகே பரிந்துரைகள் பதியப்படும்.
அதுவரை பொறுத்தருள்க
நன்றிகளுடன்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)