அன்பர்களே....
இடைவிடாத அலுவல் பணி காரணமாகவும், மற்ற பிற சொந்த சூழ்நிலைகள் காரணமாகவும் கடந்த 45 நாட்களாக என்னால் பதிவிட முடியவில்லை. பதிவிட முடியவில்லையே ஒழிய பங்கு வர்த்தகத்தில் இடுபடாமல் இல்லை. கடந்த ஒரு மாதமாக வர்த்தகத்தில் ஏற்பட்ட லாபம் என்னை எப்பாடுபட்டாவது பதிவு எழுத தூண்டியுள்ளது.
ஆம் அன்பர்களே, கடந்த பிப்ரவரி மாத வர்த்தக லாபம் ரூ.45000/-. செய்த முதலீடு, ரூ 2,00,000 /- ஈடுபட்ட பங்கு வர்த்தகம் FAO மட்டுமே. அதுவும், ஃப்யூச்சர் இண்டெக்ஸ் மட்டும். எந்த வர்த்தகத்தில் இது போல சம்பாரிக்கமுடியும்???
ஒரிரு நபர்கள் மட்டும் திட்டங்களில் இணைந்து உள்ளனர் அதுவும் திட்டங்கள் அனைத்தும் பட்ஜெட் நாளான பிப்ரவரி 26 அன்று தொடங்கியது.
வரும் நாள் முதல் திட்டங்களில் இணையும் அன்பர்களுக்காக ஒரு சிறப்பு சலுகை அறிமுகம், ஆம் திட்டங்களில் சேர விரும்பும் அன்பர்கள் இனிமேல் பதிவு செய்து கொண்டால் மட்டும் போதும். திட்டத்தில் பதிவு செய்தவுடன் அந்தந்த நாளின் பரிந்துரைகள் அனுப்பபடும், பரிந்துரைகளின் மேல் செய்த வர்த்தக லாபம் கிடைத்தவுடன் சந்தா தொகையை செலுத்தினால் போதும்.
மேலும் விபரங்களுக்கு 90259 63391 என்கிற எண்ணிற்க்கு அழைக்கவும் அல்லது மின்னஞ்சல் செய்யவும்.
02/03/2010 முதல் பரிந்துரைகள் தொடங்கும்...
நன்றிகளுடன்
யுகே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக