நிப்டி இன்று 10.3.2010
அன்பர்களே
ஆசிய சந்தைகள் : -
9/3/2010 - பெரும்பாலும் ஃப்ளாட் மற்றும் .5 சதவிதம் குறைவு.
10/3/2010 - தொடக்கம் ஃப்ளாட்
ஐரோப்பிய / அமெரிக்க சந்தைகள்:
9/3/2010 - ஐரோப்பிய சந்தைகள் - ஃப்ளாட்
9/3/2010 - அமெரிக்க சந்தைகள் - ஃப்ளாட்
நிப்டி இன்று
வானிலை அறிக்கை போல் உள்ளது சந்தையின் போக்கு. எது கணிக்கப்பட்டாலும் அதற்கு எதிராக சந்தை செல்லுகிறது. இன்றைய நிலையில் சந்தை ஒரு கரெக்சன் வர ஆரம்ப தேவைகளை பூர்த்தி செய்ய உள்ளது. 8.3.2010 அன்று சுமார் 1000 கோடிக்கு மேலே வாங்கி உள்ளார்கள். ஒபன் இண்ட்ரஸ்ட் உயர்ந்து உள்ளது இது சந்தை தற்போது உள்ள நிலையில் இருந்து எதிர்மறையாக செல்ல கண்டிப்பாக உந்தும். எனவே பொறுமை காக்கவும்.
இன்றைய நிலைகள் பின்வருமாறு இருக்கலாம்...
5080 - 5063 - 5082 -5099 - 5112 - 5090
திட்டங்கள் மற்றும் பரிந்துரைகள் அனைத்தும் இனி ஒரு குறிப்பிட்ட காலம் வரை இலவசமாக* தரப்படும். மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும் அல்லது http://raisingvalue.blogspot.com என்கிற முகவரிக்கு செல்லவும்.
நன்றிகளுடன்
யுகே
* நிபந்தைனைகளுக்கு உட்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக