புதன், 3 மார்ச், 2010

நிப்டி இன்று 3.3.2010

ஆசிய சந்தைகள் : -

2/3/2010 - பெரும்பாலும் ஃப்ளாட்
3/3/2010 - தொடக்கம் உயர்வு

ஐரோப்பிய / அமெரிக்க சந்தைகள்:

2/3/2010 - ஐரோப்பிய சந்தைகள் - 1 % உயர்வு
2/3/2010 -  அமெரிக்க சந்தைகள் - ஃப்ளாட்

நிப்டி இன்று

எதிர்பார்ப்புகளை மிஞ்சிய உயர்வு நேற்று.
இன்றைய நகர்வுகள் பின்வருமாறு இருக்கலாம்.

தொடக்கம் : 5030 - 5040
முற்பகல் 12 மணிவரை - 5040 - 5020 - 5010
12 மணி முதல் பிற்பகள் 2 மணிவரை - 4990 - 4975
2.30 மணி முதல் 3.10 வரை:- 4980 - 4965
முடிவு - 4975

திட்டங்கள் மற்றும் பரிந்துரைகள் அனைத்தும் இனி ஒரு குறிப்பிட்ட காலம் வரை இலவசமாக தரப்படும். மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும் அல்லது http://raisingvalue.blogspot.com என்கிற முகவரிக்கு செல்லவும்.

நன்றிகளுடன்

யுகே

கருத்துகள் இல்லை: