நிப்டி இன்று 8.3.2010
அன்பர்களே
ஆசிய சந்தைகள் : -
5/3/2010 - பெரும்பாலும் ஒரு சதவிதம் உயர்வு
8/3/2010 - தொடக்கம் 1.5 சதவிதம் உயர்வு
ஐரோப்பிய / அமெரிக்க சந்தைகள்:
5/3/2010 - ஐரோப்பிய சந்தைகள் - 1.5 சதவிதம் உயர்வு.
5/3/2010 - அமெரிக்க சந்தைகள் - 1.5 சதவிதம் உயர்வு.
நிப்டி இன்று
இந்திய சந்தைகள் இந்த நிதியாண்டின் புதிய உச்ச நிலையான 5295 என்கிற உயரத்தை உடைக்க முடியாவிட்டாலும் கண்டிப்பாக 5182 என்கிற முந்தைய உச்ச நிலையினை இந்த மாத இறுதிக்குள் உடைப்பது உறுதி. தற்போது 1:2 என்கிற நிலையில் வாங்கி விற்று வைக்கவும். 5150 என்கிற புள்ளியை உடைத்தால் 2:2 என்கிற நிலையில் வாங்கி விற்று வைக்கவும்.
இன்றைய நிலைகள் பின்வருமாறு இருக்கலாம்...
5090 - 5103 - 5126 - 5155 - 5179 - 5168 - 5160 ( 85% இதுதான் நடக்க வாய்ப்பு)
அல்லது
5090 - 5082 - 5099 - 5111 - 5100 - 5089 - 5101
திட்டங்கள் மற்றும் பரிந்துரைகள் அனைத்தும் இனி ஒரு குறிப்பிட்ட காலம் வரை இலவசமாக* தரப்படும். மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும் அல்லது http://raisingvalue.blogspot.com என்கிற முகவரிக்கு செல்லவும்.
நன்றிகளுடன்
யுகே
* நிபந்தைனைகளுக்கு உட்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக