நிப்டி இன்று 16.3.2010
அன்பர்களே
ஆசிய சந்தைகள் : -
15/3/2010 - பெரும்பாலும் 1/2 சதவிதம் குறைவு
16/3/2010 - தொடக்கம் ஃப்ளாட்
ஐரோப்பிய / அமெரிக்க சந்தைகள்:
15/3/2010 - ஐரோப்பிய சந்தைகள் - 1/2 சதவிதம் குறைவு
15/3/2010 - அமெரிக்க சந்தைகள் - ஃப்ளாட்
நிப்டி இன்று
இன்றைய நிலையில் இந்திய சந்தையின் போக்கு சற்று கணிப்பது கடினமாக உள்ளது. எனினும் உலக சந்தைகளின் போக்கை வைத்து உள்ளுர் சந்தையை கணிக்க சற்றே கடந்த வாரத்தில் முயற்சித்தோம் அதில் எதிர்பார்த்தபடி இந்திய சந்தையின் நகர்வுகள் இருந்தது. நிறுவனங்களின் அட்வான்ஸ் வரி விபரங்கள் கொஞ்சம் நன்றாக வந்துள்ள நிலையில் உலக சந்தைகளில் சற்றே தாழ்வு நிலைகள் தொடங்கியுள்ளது கவலை அளிக்கிறது.
இன்றைய நிலைகள் பின்வருமாறு இருக்கலாம்...
5118 - 5132 - 5111 -5092 - 5072
மேலும் இன்றைய சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டண்ட் நிலைகள் பின்வருமாறு,
S3-5065
S2-5084
S1-5110
LEVEL -5127
R1-5141
R2-5156
R3-5174
ஆங்கிலத்தில் பரிந்துரைகளை பெற இங்கே க்ளிக் செய்யவும்.
நன்றிகளுடன்
யுகே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக