நிப்டி இன்று 9.3.2010
அன்பர்களே
ஆசிய சந்தைகள் : -
8/3/2010 - பெரும்பாலும் ஒன்று முதல் இரண்டு சதவிதம் உயர்வு
9/3/2010 - தொடக்கம் சற்றே குறைவில் .5 சதவிதம் வரை குறைவு
ஐரோப்பிய / அமெரிக்க சந்தைகள்:
8/3/2010 - ஐரோப்பிய சந்தைகள் - ஃப்ளாட்
8/3/2010 - அமெரிக்க சந்தைகள் - ஃப்ளாட்
நிப்டி இன்று
கடந்த 5 வர்த்தக நாட்களாக FIIs மட்டும் வாங்கி உள்ள நிகர தொகை 4680 கோடி.
இந்திய சந்தைகளின் உயர்வு இவர்களின் திருவிளையாடல் என்பது உண்மை. இந்த மாத இறுதிக்குள் அல்லது ஏப்ரல் இரண்டாம் வார இறுதிக்குள் கண்டிப்பாக நிப்டி 4800 முதல் 4850 என்கிற புள்ளிகளை சென்று மீண்டும் மீளும் என்பது என்னுடைய கணிப்பு. அதுவரை தயவு செய்து சாட் பொசிசன் எடுத்தவர்கள் பொறுமை காக்கவும். பொறுமை காக்கவும்.
இன்றைய நிலைகள் பின்வருமாறு இருக்கலாம்...
5100 - 5117 - 5099 - 5084 - 5069 - 5088 - 5100
அல்லது
5090 - 5082 - 5066 - 5088 - 5072 - 5050 - 5061
திட்டங்கள் மற்றும் பரிந்துரைகள் அனைத்தும் இனி ஒரு குறிப்பிட்ட காலம் வரை இலவசமாக* தரப்படும். மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும் அல்லது http://raisingvalue.blogspot.com என்கிற முகவரிக்கு செல்லவும்.
நன்றிகளுடன்
யுகே
* நிபந்தைனைகளுக்கு உட்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக