வியாழன், 11 மார்ச், 2010

நிப்டி இன்று 11.3.2010

நிப்டி இன்று 11.3.2010

அன்பர்களே

ஆசிய சந்தைகள் : -

10/3/2010 - பெரும்பாலும் ஃப்ளாட்
11/3/2010 - தொடக்கம் ஃப்ளாட்

ஐரோப்பிய / அமெரிக்க சந்தைகள்:

10/3/2010 - ஐரோப்பிய சந்தைகள் -  .5 % உயர்வு
10/3/2010 -  அமெரிக்க சந்தைகள் - ஃப்ளாட்

நிப்டி இன்று

உலக சந்தைகள் அனைத்தும் தங்களுடைய சேர்ப்பு நிலைகளை கடந்து புதிய உச்ச நிலைகளை அடைந்துள்ளது. இந்திய சந்தைகள் உலக சந்தைகளின் போக்கிற்க்கு ஏற்ப நகர வேண்டியுள்ளது. இது விருப்பம் இல்லாத உயர்வு என்பதே உண்மை. உயர்வுகள் எல்லாமே தாழ்வுகள் இல்லாமல் நடைபெறுவது இல்லை. இதை உணர்ந்து கொண்டு வர்த்தகம் செய்யவும்.

இன்றைய நிலைகள் பின்வருமாறு இருக்கலாம்...

5111 - 5129 - 5100 -5089 - 5072 - 5063


திட்டங்கள் மற்றும் பரிந்துரைகள் அனைத்தும் இனி ஒரு குறிப்பிட்ட காலம் வரை இலவசமாக* தரப்படும். மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும் அல்லது http://raisingvalue.blogspot.com என்கிற முகவரிக்கு செல்லவும்.

நன்றிகளுடன்

யுகே

* நிபந்தைனைகளுக்கு உட்பட்டது.

கருத்துகள் இல்லை: