புதன், 17 மார்ச், 2010

நிப்டி இன்று 17.3.2010

நிப்டி இன்று 17.3.2010

அன்பர்களே

ஆசிய சந்தைகள் : -

16/3/2010 - பெரும்பாலும் .5 சதவிதம் உயர்வு
17/3/2010 - தொடக்கம் பெரும்பாலும் உயர்வு

ஐரோப்பிய / அமெரிக்க சந்தைகள்:

16/3/2010 - ஐரோப்பிய சந்தைகள் - குறைந்தது .75% உயர்வு
16/3/2010 -  அமெரிக்க சந்தைகள் -உயர்வு .75% சதவிதம் வரை.

நிப்டி இன்று



இந்திய சந்தைகள் கடந்த 15 வர்த்தக நாட்களாக உயர்ந்து வந்து உள்ளது. இது மேலோட்டமாக பார்த்தால் நல்லது ஆனால் இந்த உயர்வு என்பது குறைந்தது ஒரு மூன்று மாத காலத்தில் ஏற்பட்டு இருந்தால் கண்டிப்பாக ஆரோக்கியாமான உயர்வு என்று சொல்லலாம். ஆனால் 15 நாட்களில் இந்த உயர்வு என்பது சந்தை செயற்கையான ஊக்கத்தின்பால் ஏற்பட்டது என்கிற ஐயம் உள்ளது. அதுவும் நேற்றைய உயர்வு எனக்கு தெரிந்து 99.99% சதவிதம் வர்த்தக  மக்களால் எதிர்பார்க்கப்படாததது. அதுதான் பங்கு சந்தை.

என்னுடைய தாழ்மையான கணிப்பான சந்தையின் அளவு 5000 என்கிற புள்ளியை அடையும்வரை இனிமேல் நிலைகளின் கணிப்பை சொல்ல இயலாது, நிப்டியின் உண்மையான மதிப்பு 5000 புள்ளிகள் தான். தடைகள் மற்றும் தாங்கு நிலைகள் மட்டுமே சொல்ல இருக்கிறேன்.

இன்றைய சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டண்ட் நிலைகள் பின்வருமாறு,

S3-5165
S2-5172
S1-5186
LEVEL -5207
R1-5224
R2-5239
R3-5251
R4-5269

(நாளை பரிந்துரைகள் இராது. சிரமத்திற்க்கு மன்னிக்கவும்).
ஆங்கிலத்தில் பரிந்துரைகளை பெற இங்கே க்ளிக் செய்யவும்.
நன்றிகளுடன்
யுகே

கருத்துகள் இல்லை: