வியாழன், 10 டிசம்பர், 2009

நிப்டி இன்று 10.12.2009

வலது கை சந்தைகள்:- சிங்கப்பூர், ஹொங்காங், கொரியா, சீனா மற்றும் தைவான்

9.12.2009 அன்று – பெரும்பலான சந்தைகள் அன்று சிவப்பில் முடிந்து உள்ளது.

10.12.2009 அன்று – காலை 9.30 மணி அளவில் சிவப்பில் (0.5%) தொடங்கி உள்ளது.

இடது கை சந்தைகள்:- ஐரோபிய மற்றும் அமெரிக்க சந்தைகள்

9.12.2009 அன்று சிறிதளவு பச்சையில் தொடங்கி இறுதியில் 0.5% உயர்ந்து முடிந்து உள்ளது.

நிப்டி இன்று 10.12.2009

நான் நேற்று சொன்னது போல (CHANCE – 2வில்) சந்தை 5112 என்கின்ற நிலையில் முடிந்து உள்ளது. இடது கை சந்தைகள் சிவப்பில் முடிவது சற்று நமக்கு சிரமத்தை கொடுக்கும். நேற்று நான் சொன்ன லாட் வாங்கி இருக்க முடியாது என்று நம்புகிறேன். (25FEB2010) ஒரு வேலை நீங்கள் எந்த விலையில் வாங்கி இருந்தாலும் அதாவது (5124 க்குள்), கண்டிப்பாக பொறுக்கவும்.

கவனிக்க: நம்ம நாட்டு சந்தை நன்கு இருந்தால் மற்றவர்கள் சரிவில் உள்ளார்கள், நாம் சரிவில் இருந்தால் அவர்கள் உயர்கிறார்கள். எனவே 5200 என்கிற புள்ளியை உடைக்கும் வரை சிறு முதலீட்டாளர்கள் பொறுமை காக்கவும்.

இன்றைய நிலைகள் பின்வருமாறு இருக்கலாம்:

5089 - 5062 – 5087 – 5101 – 5119 – 5128 – 65% CHANCE

அல்லது

5080 – 5101 – 5128 – 5146 – 5157 - 5130 – 35% CHANCE

நான் இதுவரை இதுமாதிரி இரண்டு பக்கமும் சொன்னது இல்லை. சந்தைதான் இதை சொல்ல வைக்கிறது. சந்தை ஒன்று 5200 புள்ளியை கடக்கவேண்டும் அல்லது 5050 கிழே சரிய வேண்டும். அது வரை இப்படிட்தான் சொல்ல இயலும்.

பங்கு சந்தை புயல் சின்னம் / கொடி : கிழ் மத்தியத்தில் பறக்கிறது. எனவே தைரியமாக LONG வர்த்தகம் செய்யுங்கள்.

பங்கு சந்தை தராசு: இடதுகை சந்தையை நோக்கி உள்ளது.

மேலும் தெளிவாக பரிந்துரைகளை பெற: raisingvalue@in.com

நன்றிகளுடன்
யுகே

கருத்துகள் இல்லை: