வலது கை சந்தைகள்:- சிங்கப்பூர், ஹொங்காங், கொரியா, சீனா மற்றும் தைவான்.
10.12.2009 அன்று – பெரும்பலான சந்தைகள் சிவப்பில் முடிந்து உள்ளது.
11.12.2009 அன்று – காலை 9.30 மணி அளவில் பச்சையில் தொடங்கி உள்ளது.
இடது கை சந்தைகள்:- ஐரோபிய மற்றும் அமெரிக்க சந்தைகள்
10.12.2009 அன்று சிறிதளவு பச்சையில் தொடங்கி இறுதியில் 0.5 % உயர்வாக முடிந்து உள்ளது. 10400 புள்ளிகளை DOWJONES கடந்து உள்ளது. இது ஒரு நல்ல அறிகுறி.
நிப்டி இன்று 10.12.2009
நான் நேற்று சொன்னது போல (CHANCE – 2வில்) சந்தை 5134 என்கின்ற நிலையில் முடிந்து உள்ளது. சந்தை கண்டிப்பாக மேலும் கிலும் சென்று வரும். 5000 என்கிற புள்ளியை நோக்கி சரிந்தால் கண்டிப்பாக ஒரு கரெக்சன் வரும். அப்போது ஒரு லாட் 25FEB2010 விற்று வைக்கவும்.
கவனிக்க: 5200 என்கிற புள்ளியை உடைக்கும் வரை LONG பொசிசன் எடுத்த சிறு முதலீட்டாளர்கள் பொறுமை காக்கவும். 5000 என்கிற புள்ளியை கடந்து கிழே சரிந்தால் மீண்டும் ஒரு லாட் வாங்கி வைக்கவும். மதியம் (12 மணி அளவில்) வரும் IIP Index உயர்வை தரலாம்.
இன்றைய நிலைகள் பின்வருமாறு இருக்கலாம்:
5110 - 5124 – 5101 – 5087 – 5110 – 5126 – 35% CHANCE
அல்லது
5120 – 5146 – 5158 – 5165 – 5150 – 5155 – 65% CHANCE
நான் இதுவரை இதுமாதிரி இரண்டு பக்கமும் சொன்னது இல்லை. சந்தைதான் இதை சொல்ல வைக்கிறது. சந்தை ஒன்று 5200 புள்ளியை கடக்கவேண்டும் அல்லது 5050 கிழே சரிய வேண்டும். அது வரை இப்படித்தான் சொல்ல இயலும்.
பங்கு சந்தை புயல் சின்னம் / கொடி : கிழ் மத்தியத்தில் பறக்கிறது. எனவே தைரியமாக LONG வர்த்தகம் செய்யுங்கள்.
பங்கு சந்தை தராசு: இடதுகை சந்தையை நோக்கி உள்ளது.
கட்டண திட்டங்கள் அனைத்தும் நாளை தாயார் ஆகிவிடும். தேவையானவர்கள்
தொடர்பு கொள்ள: raisingvalue@in.com மற்றும் http://panguviyabaram.blogspot.com
நன்றிகளுடன்
யுகே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக