வியாழன், 24 டிசம்பர், 2009

நிப்டி இன்று 24.12.2009

வலது கை சந்தைகள்:- சிங்கப்பூர், ஹொங்காங், கொரியா, சீனா, ஜப்பான் மற்றும் தைவான்.

23.12.2009 அன்று – பெரும்பலான சந்தைகள் ஒரு சதவிதம் உயர்வில் முடிந்து உள்ளது. மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது ஹாங்காங் சந்தை சிறிது நாட்களாக இறங்கி வந்ததும் இன்று (23.12.2009) உயர்ந்துள்ளது.

24.12.2009 அன்று – காலை 9.30 மணி அளவில் நன்கு தொடங்கி உள்ளது. எல்லாம் பச்சையில் உள்ளது. இது ஒரு நல்ல அறிகுறி. மேலும், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக சந்தை இந்த வருடத்தின் அதிகபட்ச நிலையில் இருக்க முயல்கிறது.

இடது கை சந்தைகள்:- ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகள்

24.12.2009 அன்று பச்சையில் தொடங்கி இறுதியில் ப்ளாட்டாக முடிந்து உள்ளது. தங்கத்தின் விலை பங்கு வர்த்தக்கத்தை இன்று நிர்ணைக்கும் நிலை கண்டு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், உங்கள் துணைவி தங்கம் வாங்க பணம் கேட்டால் மறுக்காமல் வாங்கி தாருங்கள்.

நிப்டி இன்று 24.12.2009

நான் நேற்று சொன்னது போல இல்லாமல் 5144 என்கிற புள்ளியில் சந்தை முடிந்து உள்ளது. லாங் பொசிசன் எடுத்தவர்களிடம் இப்போது சொல்லுகிறன், தயவுசெய்து விற்றுவிடுங்கள்.

சந்தை 5180 என்கிற புள்ளியை உடைக்க இப்போது தயார் என்பது என் தாழ்மையான கருத்து. 4988 என்கிற புள்ளிக்கும் 5145 என்கிற புள்ளிக்கும் இடையே இந்திய பொருளாதாரம் 3.20 % சதவிதம் உயர்ந்து உள்ளது, அதுவும் 2 நாளில் என்று சொன்னால் என்னைவிட முட்டாள் யாரும் இல்லை.

எனவே சொல்லுகிறேன், இது எல்லாம் ஒரு 10 முதலாளிகள் இயக்கும் ஒரு வியாபாரம், பிறர் சொல்லுவது போல இது ஒன்றும் ஒரு முறைப்படுத்தபட்ட வியாபாரம் இல்லை இல்லை.

நிற்க, நான் கடந்த ஒரு வாராமாக சொல்லிவரும் லாங் பொசிசன் எடுத்த வியாபாரிகள் இப்போது உங்கள் பொசிசனை க்ளோஸ் செய்யவும். 5180 உடைத்தால் 5250 என்கிற புள்ளியில் மீண்டும் ஒரு கரெக்ஸன் வந்து 5000 என்கிற புள்ளியை தொட்டுத்தான் 5300 தாண்டிசெல்லும், அதனால் பிப்ரவரி நிப்டி லாட் ஒன்று 5200 - 5225 என்கிற புள்ளியில் விற்று வைக்கவும்.

இன்றைய நிலைகள் பின்வருமாறு இருக்கலாம்:

5150 - 5185 - 5195 - 5210 - 5224 - 5220 - 40 %

அல்லது

5149 - 5172 - 5150 - 5122 - 5100 - 5111 - 60 %

பங்கு சந்தை புயல் சின்னம் / கொடி : மேலே பறக்கிறது. எனவே தைரியமாக SHORT (5200 AND ABOVE SELL 25FEB2010 - SURE IT WILL COME TO 5000 BEFORE 28FEB2010) வர்த்தகம் செய்யுங்கள்.

பங்கு சந்தை தராசு: இந்திய சந்தையை நோக்கி உள்ளது.  நம்ம சந்தையை கொண்டுதான் மற்ற சந்தைகள், அதனால் கவலை வேண்டாம்.

கவனிக்க: இதை படிக்கும் அன்பர்கள் தயவுகூர்ந்து உங்கள் கருத்துக்களை எனக்கு அனுப்பவும். மேலும் 4.1.2010 முதல் நான் என்னுடைய வலை பூவில் உங்கள் மாற்று கருத்துகளை வெளியிட உள்ளேன்.

நன்றிகளுடன்
யுகே

கருத்துகள் இல்லை: