வலது கை சந்தைகள்:- சிங்கப்பூர், ஹொங்காங், கொரியா, சீனா, ஜப்பான் மற்றும் தைவான்.
16.12.2009 அன்று – பெரும்பலான சந்தைகள் ஒரு சதவிதம் உயர்வில் முடிந்து உள்ளது. சில சந்தைகள் ப்ளாட்டாக முடிந்து உள்ளது.
17.12.2009 அன்று – காலை 9.30 மணி அளவில் பச்சையில் தொடங்கி உள்ளது.
இடது கை சந்தைகள்:- ஐரோபிய மற்றும் அமெரிக்க சந்தைகள்
16.12.2009 அன்று பச்சையில் தொடங்கி இறுதியில் ப்ளாட்டாக முடிந்து உள்ளது.
நிப்டி இன்று 17.12.2009
நேற்றைய பங்கு சந்தை யாருக்கும் புரிபாடாத ஒரு நாளாக போய்விட்டது. நேற்று இண்ட்ராடே வர்த்தகம் செய்தவர்கள் யாராக இருப்பினும் கண்டிப்பாக நாளின் இறுதியில் நட்டம் அடைந்து இருக்க வாய்ப்பு 90 % ஆகும்.
இன்றைய பொழுது வர்த்தகத்தில் இடுபடுவோர் கண்டிப்பாக கை கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.
பொறுமை, பொறுமை, பொறுமை.
சந்தை இன்றைய நிலையில் திரிசங்கு நிலையில் உள்ளது. 5000 கீழே செல்லவும் ஆசை இல்லை... 5180 உடைக்கவும் ஆசை இல்லை.
5050 என்கிற நிலையில் ஒரு லாட் நிப்டி 25FEB2010 வாங்கி வைக்கவும். மற்றபடி அந்த 10 முதலைகள் என்ன நினைகிறார்கள் என்பதை பொறுத்துதான் இந்த மாதம் வரை வர்த்தகம் நடக்கும்.
இன்றைய நிலைகள் பின்வருமாறு இருக்கலாம்:
5050 – 5074 – 5099 – 5120 – 5145 - 5112 - 65% CHANCE
அல்லது
5030 – 5012 – 5045 – 5067 – 5089 – 5101 – 5080 – 35% CHANCE
.
பங்கு சந்தை புயல் சின்னம் / கொடி : கிழ் மத்தியத்தில் பறக்கிறது. எனவே தைரியமாக LONG வர்த்தகம் செய்யுங்கள்.
பங்கு சந்தை தராசு: சரிசமமாக இரண்டு சந்தையையும் நோக்கி உள்ளது.
கவனிக்க: நாளை முதல் பங்கு சந்தை காலை 9.00 மணி அளவில் தொடங்க உள்ளது, எனவே 28/12/2009 வரை என்னுடைய குறிப்புகள் 9.00 மணிக்கு முன்பாகவோ அல்லது 10.00 மணிக்கு பிறகோ வரும். 29/12/2009 வரை எற்படும் சிரமத்திற்கு வருந்துகிறேன்.
கட்டண திட்டங்கள் அனைத்தும் தயார். தேவையானவர்கள்
தொடர்பு கொள்ள: raisingvalue@in.com மற்றும் http://panguviyabaram.blogspot.com
நன்றிகளுடன்
யுகே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக