சனி, 12 டிசம்பர், 2009

ஒவ்வொரு படியாய் எடுத்து வைப்போம்.

அன்பர்களே,

இந்த வலை பூ ஆரம்பித்து இன்றுடன் 15 நாள் முடிந்தது. பங்கு சந்தை வியாபாரம் என்பதை பலர், கண்டறிய முடியாத ஒரு நுட்பமான வியாபாரம் என்றும், எவ்வளவுதான் லாபம் ஈட்டினாலும் கடைசியில் நஷ்டத்தில் முடியும் வியாபாரம் என்றும் எண்ணி இதில் ஈடுபட தயங்குகிறார்கள்.

இதோ இந்த கதையை படியுங்கள்.......

மீனவன் ஒருவன் புதிதாக கட்டுமரம், மீன் வலை, துடுப்பு போன்றவற்றுடன் முதல் முறையாக கடலுளுக்குள் மீன் பிடிக்க கரைக்கு சென்றான். அங்கே எற்கனவே மீன் பிடிக்கும் மீனவர்கள் இந்த புதியவனை கண்டு என்ன செய்ய போகிறாய் என்று கேட்டர்கள்?

புதியவனும், மீன் பிடிக்க கடலுக்ளுக்குள் செல்கிறேன் என்று சொல்லவும்,
அவர்கள், எங்களூடன் வந்தால் நாங்கள் உனக்கு எளிதாக மீன் பிடிக்க கற்று தருவோம் என்றார்கள். புதியவானோ, என்னிடம், படகு உள்ளது, மீன் பிடிக்க வலை உள்ளது, திசை கட்டும் கருவி உள்ளது இது தவிர வேறு என்ன வேண்டும்? என்று சொல்லிவிட்டு தானாக கடலுக்ளுக்குள் மீன் பிடிக்க சென்று விட்டான். மற்ற மீனவர்கள், சரி நம் வேலையை பார்ப்போம் என்று தங்கள் பணியை கவனித்தனர்.

அன்று மாலை புதியவன் கரைக்கு வர மிகவும் நேரம் ஆனது. பழைய மீனவர்களோ மாலை மிக நேரத்தில் வந்ததோடு இல்லாமல் தாங்கள் பிடித்து வந்த மீன்களை கரையில் விற்று கொண்டு இருந்தனர்.

புதிய மீனவனின் படகில் ஒரு மீனும் இல்லை. போதாதகுறைக்கு புதியவனின் வலை வேறு அறுந்துவிட்டது.

கரையில் இருந்தவர்கள் என்னவாயிற்று என்று கேட்க, புதியவன் சொன்னான், “கடலுக்ளுக்குள் சென்று மீன் பிடிக்க வலை வீசினேன், பிறகு வெகுநேரம் கழித்து வலையை இலுத்து பார்ததபோது வலை அறுந்து இருந்தது, ஒரு மீனும் வலையில் இல்லை” என்று சொன்னான்.

கரையில் இருந்த மீனவர்கள் சொன்னார்கள் “தம்பி, உன்னிடம் விசைபடகு உள்ளது, மீன் பிடிக்க வலை உள்ளது, திசை காட்டும் கருவி உள்ளது. எல்லாம் சரி, மீன் பிடிக்க இது மட்டும் போதாதது. முதலில் கடலை பற்றி தெரிய வேண்டும், பிறகு கடலின் அன்றைய அலையின் தன்மை பற்றி தெரிய வேண்டும், கடலில் எந்த இடத்தில் மீன் அதிகம் வாழும் என்று தெரிய வேண்டும், அதிலும் எந்த மீன், வலையை அறுக்காத மீன் என்று தெரிய வேண்டும் அது எங்கு வாழ்கிறது என்று தெரியவேண்டும், ஏற்கனவே நேற்று மீன் பிடித்த இடம் தெரிய வேண்டும் எல்லவற்றையும் விட கடலில் மீன் பிடிக்க கடல் தெரிந்த ஒரு துணையுடன் செல்ல வேண்டும். மேலும் திடீர் என்று புயல் வந்தால் விரைவாக கரை ஒதுங்க தெரியவேண்டும். நீ இதில் எதுவுமே தெரியாமல் மீன் பிடிக்க சென்றால் இப்படித்தான் ஆகும்” என்று முடித்தார்கள்.

புதியாவனும், அன்றில் இருந்து அவர்களுடன் மீன் பிடிக்க சென்று விரைவாக மீன் பிடிக்க கற்று கொண்டான்.

மேலே சொன்னது கதை. இந்த கதையை பங்கு சந்தை வியாபாரத்துடன் பொருத்தி பாருங்கள். உங்களிடம் பணம் உள்ளது, பங்கு வர்த்தகத்தில் ஈடுபட ஆர்வம் உள்ளது, பொருள் ஈட்ட வேண்டும் என்கிற வேட்கை உள்ளது. இதை நனவாக்க எற்கனவே பங்கு வர்த்தகத்தில் உள்ளவர்களின் துணையொடும், பரிந்துரைகளோடும் நீங்கள் செயல்பட்டால் கண்டிப்பாக எளிதில் பங்கு வர்த்தகத்தை கற்று கொண்டு பொருள் ஈட்டலாம்.

பங்கு வர்த்தகத்தை கற்று தரவும், எற்கனவே இதில் ஈடுபட்டு உள்ளவர்கள் எளிதில் பொருள் ஈட்டவும் நாங்கள் கிழ் கண்ட சேவைகளை அளிக்கின்றோம்.

1) 1 லட்சம் = 2 லட்சம் (182 முதல் 365 நாளில்)
2) பணம் பத்து(லட்ச)ம் செய்யும்
3) போர்ட்போலியோ MAKE ஈசி
4) இக்கரையிலும் பணம் அக்கறை(ர)யிலும் பணம்

விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள: raisingvalue@in.com அல்லது 90259 63391 என்கிற கைபேசிக்கு அழைக்கவும்.

நன்றிகளுடன்

யுகே

கருத்துகள் இல்லை: