புதன், 9 டிசம்பர், 2009

நிப்டி இன்று 9.12.2009

வலது கை சந்தைகள்:- சிங்கப்பூர், ஹொங்காங், கொரியா, சீனா மற்றும் தைவான்

8.12.2009 அன்று – பெரும்பலான சந்தைகள் அன்று சிவப்பில் முடிந்து உள்ளது.
9.12.2009 அன்று – காலை 9.30 மணி அளவில் சிவப்பில் தொடங்கி உள்ளது.

இடது கை சந்தைகள்:- ஐரோபிய மற்றும் அமெரிக்க சந்தைகள்

8.12.2009 அன்று சிறிதளவு சிவப்பில் தொடங்கி இறுதியில் 1 % குறைவாக முடிந்து உள்ளது.

நிப்டி இன்று 9.12.2009

சந்தை பலவிதமான தயக்கங்களை தாண்டி நேற்று முடிந்து உள்ள எண் : 5147.

இன்று கண்டிப்பாக காலை 9.55 மணிக்கு தொடங்கும் போது 5180 என்கிற புள்ளியை கடந்து செல்ல 98 % வாய்ப்பு உள்ளது.

நேற்று நான் சொன்னபடி ஒரு வேலை நீங்கள் நிப்டி 25FEB2010 ஒரு லாட் வாங்கி இருந்தால் கண்டிப்பாக இன்றைய நிகர லாபம் ரூ. 3650/- (5174 – 5101) சந்தை முடிந்த விலையில் இருந்து நான் பரிந்துரைத்த அதிகபட்ச விலையான 5101 நிங்கள் வாங்கி இருந்தால் இது சாத்தியம்.

கவனிக்க:

மற்ற சந்தைகள் சிவப்பில் இருக்கும் போது நம் சந்தை இப்படி போவது கொஞ்சம் ரிஸ்க். எனவே 5220 புள்ளியை உடைத்த பிறகு நிப்டி ஒரு லாட் 25FEB2010 5219 முதல் 5241 க்குள் வாங்கி வைக்கவும்.

இன்றைய நிலைகள் பின்வருமாறு இருக்கலாம்:

5170 - 5189 – 5236 – 5269 – 5236 – 5245 – 50% CHANCE

அல்லது


5165 – 5179 – 5136 – 5102 – 5087 – 5124 – 50% CHANCE

நான் இதுவரை இதுமாதிரி இரண்டு பக்கமும் சொன்னது இல்லை. சந்தைதான் இதை சொல்ல வைக்கிறது. மன்னிக்கவும்.

பங்கு சந்தை புயல் சின்னம் / கொடி : மத்தியத்தில் பறக்கிறது. எனவே தைரியமாக LONG வர்த்தகம் செய்யுங்கள்.

பங்கு சந்தை தராசு: நேர்கோட்டில் உள்ளது.

மேலும் தெளிவாக பரிந்துரைகளை பெற: raisingvalue@in.com

நன்றிகளுடன்
யுகே

கருத்துகள் இல்லை: