சனி, 19 டிசம்பர், 2009

பங்கு சந்தை ஆத்திச்சூடி

சந்தை கவனி

சந்தை தெரியாமல் இதில் ஈடுபடாதே


தினமும் செய்தி பார்


15% லாபத்தில் PROFIT புக் செய்


லாபத்தை பங்கில் போடாதே


கடன் வாங்கி இதை செய்யாதே


PANIC ஆனால் MANIAC ஆவாய்


ஆசைக்கு எதிர்மறை STOP LOSS, பேராசைக்கு எதிர்மறை FULL CAPITAL LOSS


எண்ணத்தை பகிர்ந்து கொள், லாபத்தை தனியே வை


பொறுமை லாபத்தை விட பெரியது


லாபத்திலும்/நஸ்டத்திலும் வியாபாரத்திற்கு ஒரு வாரம் ஒய்வு கொடு


மனதை நிலைகொள்ள வைக்கலாம் ஆனால் SHARE MARKETஐ நிலை 


கொள்ள வைக்கமுடியாது

அதிகம் விவாத்திதால் அதிகம் குழப்பம்


நன்றிகளுடன்
யுகே



கருத்துகள் இல்லை: