வியாழன், 31 டிசம்பர், 2009

நிப்டி இன்று 31.12.2009

தவிர்க்க முடியாத காரணங்களினால் நேற்று பதிவிட முடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும்.

மாதத்தின் கடைசி வியாழக்கிழமைகளில் கண்டிப்பாக சந்தையை கணிக்க முடியாது என்பதால் இன்று பதிவு இல்லை.

அன்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... 2010 ஆண்டு இனிய ஆண்டாகவும், பொருளாதார ரீதியில் வளமிக்க ஆண்டாகவும் அனைவருக்கும் அமைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

நன்றிகளுடன்

யுகே

கருத்துகள் இல்லை: