திங்கள், 21 டிசம்பர், 2009

நிப்டி இன்று 21.12.2009

வலது கை சந்தைகள்:- சிங்கப்பூர், ஹொங்காங், கொரியா, சீனா, ஜப்பான் மற்றும் தைவான்.

18.12.2009 அன்று – பெரும்பலான சந்தைகள் ஒரு சதவிதம் குறைவில் முடிந்து உள்ளது.

21.12.2009 அன்று – காலை 9.30 மணி அளவில் சிறிது சிவப்பில் தொடங்கி உள்ளது. ஜப்பான் சந்தை பச்சையில் உள்ளது இது ஒரு நல்ல அறிகுறி. பார்ப்போம்.

இடது கை சந்தைகள்:- ஐரோபிய மற்றும் அமெரிக்க சந்தைகள்

18.12.2009 அன்று பச்சையில் தொடங்கி இறுதியில் ப்ளாட்டாக முடிந்து உள்ளது.

நிப்டி இன்று 21.12.2009

கடந்த வெள்ளி அன்று நடந்த அந்த DOWNSIDE SWING என்னவென்று சொல்லுவது??? சந்தையை நிர்ணையிக்கும் அந்த முதலைகளின் எண்ணவோட்டத்தை புரிந்து கொள்ள சற்று சிரமமாக உள்ளது.
வலது கை சந்தைகள் அனைத்தும் கீழே சென்று உள்ளதை பார்க்கும் பொது சற்றே கலக்கம் உண்டாகிறது....

இடது கை சந்தைகள் ஒரு அளவு பச்சையில் முடிந்து உள்ளது நமக்கு சற்று மன நிறைவை தருகிறது. வரும் வாரம் மட்டுமே சந்தை வியாபாரம் நன்கு இருக்கும். 25 தேதி முதல் 4-ம் தேதி ஜனவரிக்கு பிறகுதான் ஒரு நிலையான வர்த்தகம் இருக்கும்.

4987 என்கிற புள்ளி நம்பிக்கையை சிதைக்கிறது...... பார்ப்போம்.
இன்றைய நிலையில் ஒன்றே ஒன்று எதிர்பார்க்கலாம்... சந்தை முந்தைய கிழ் நிலையான 4801 என்கிற நிலைக்கு செல்லாமல் இருந்தால் போதும்.... லாங் பொசிசன் எடுத்து வைத்தவர்கள் கை கொள்ள வேண்டியது ஒன்றெ ஒன்றுதான் அது பொறுமை.


இன்றைய நிலைகள் பின்வருமாறு இருக்கலாம்:

4972 - 4950 - 4968 - 4999 - 5011 - 4988

பங்கு சந்தை புயல் சின்னம் / கொடி : கிழ் மத்தியத்தில் பறக்கிறது. எனவே தைரியமாக LONG வர்த்தகம் செய்யுங்கள்.

பங்கு சந்தை தராசு: சரிசமமாக இரண்டு சந்தையையும் நோக்கி உள்ளது.

கட்டண திட்டங்கள் அனைத்தும் தயார். தேவையானவர்கள் தொடர்பு கொள்ள: raisingvalue@in.com  மற்றும் http://panguviyabaram.blogspot.com

நன்றிகளுடன்
யுகே

கருத்துகள் இல்லை: