செவ்வாய், 29 டிசம்பர், 2009

நிப்டி இன்று 29.12.2009

வலது கை சந்தைகள்:- சிங்கப்பூர், ஹொங்காங், கொரியா, சீனா, ஜப்பான் மற்றும் தைவான்.

28.12.2009 அன்று – பெரும்பலான சந்தைகள் ஒரு சதவிதம் உயர்வில் முடிந்து உள்ளது.

29.12.2009 அன்று – காலை 8.30 மணி அளவில் நன்கு தொடங்கி உள்ளது. சி்றிது சிவப்பில் உள்ளது.

இடது கை சந்தைகள்:- ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகள்

28.12.2009 அன்று பச்சையில் தொடங்கி இறுதியில் ப்ளாட்டாக முடிந்து உள்ளது. 10547/2291 என்கிறது நல்ல புள்ளி.

நிப்டி இன்று 29.12.2009

சந்தை விடுமுறை நாட்களுக்கு பிறகு இன்று வர்த்தகம் தொடங்க உள்ளது. இந்த வருடத்தின் கடைசி வாரம் இந்த வாரம்தான். 2009 ஆண்டின் அதிகபட்ச நிலையினை 31.12.2009 அன்றுக்குள் அடைந்து முடிந்தால் நல்லது.
அமெரிக்க மற்றும் ஆசிய, ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் நன்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் நாமும் அதிக நிலையில் செல்லலாம்.

இன்றைய நிலையில் இரண்டுபக்கமும் சந்தை செல்லலாம். அதேசமயம் இறுதியில் ப்ளாட்டாக முடியவும் வாய்ப்பு அதிகம்.

இன்றைய நிலைகள் பின்வருமாறு இருக்கலாம்:

5050 - 5071 - 5100 - 5139 - 5177 - 5185 - 5210 - 5224 - 5250

பங்கு சந்தை புயல் சின்னம் / கொடி : மேலே பறக்கிறது. எனவே தைரியமாக SHORT (5225 AND ABOVE SELL 25FEB2010 - SURE IT WILL COME TO 5050 BEFORE 28FEB2010) வர்த்தகம் செய்யுங்கள்.

பங்கு சந்தை தராசு: இடது மற்றும் வலது கை இரண்டையும் நோக்கி உள்ளது.

கவனிக்க: இதை படிக்கும் அன்பர்கள் தயவுகூர்ந்து உங்கள் கருத்துக்களை எனக்கு அனுப்பவும். மேலும் 4.1.2010 முதல் நான் என்னுடைய வலை பூவில் உங்கள் மாற்று கருத்துகளை வெளியிட உள்ளேன்.

நன்றிகளுடன்
யுகே

கருத்துகள் இல்லை: