செவ்வாய், 15 டிசம்பர், 2009

நிப்டி இன்று 15.12.2009

வலது கை சந்தைகள்:- சிங்கப்பூர், ஹொங்காங், கொரியா, சீனா, ஜப்பான் மற்றும் தைவான்.

14.12.2009 அன்று – பெரும்பலான சந்தைகள் ஒரு சதவிதம் உயர்வில் முடிந்து உள்ளது. சில சந்தைகள் ப்ளாட்டாக முடிந்து உள்ளது.

15.12.2009 அன்று – காலை 9.30 மணி அளவில் சிவப்பில் தொடங்கி உள்ளது.

இடது கை சந்தைகள்:- ஐரோபிய மற்றும் அமெரிக்க சந்தைகள்

11.12.2009 அன்று பச்சையில் தொடங்கி இறுதியில் 1% உயர்ந்து முடிந்து உள்ளது.

நிப்டி இன்று 14.12.2009

நான் வெள்ளி அன்று சொன்னது போல (CHANCE – 1ல்) சந்தை 5105 என்கின்ற நிலையில் முடிந்து உள்ளது. என்னுடைய கணிப்பை மீறி சந்தை 5170 என்கிற புள்ளியை தொட்டு கீழே வந்து உள்ளது. நான் எதிர்பார்தது 5140 என்பது அதிகபட்ச நிலை இன்றைய HIGH. சந்தை இந்த தயக்கதை கொள்ள காரணம் இதுதான். இது தவிர நிர்வனங்கள் அனைத்தும் மிக அதிகமாக அட்வான்ஸ் வரி கட்டி உள்ளார்கள். அனேகமாக இன்று 5180 புள்ளியை உடைக்கலாம்.
இந்திய பங்கு சந்தைகள் 5200 என்கிற புள்ளியை கடக்க அமெரிக்க சந்தையான DOWJONES மற்றும் NASDAQ ஆகியவை 10700 மற்றும் 2350 என்கிற புள்ளியை கடந்து இருந்தால் ஒழிய வாய்ப்பு இல்லை. எனவே அவைகள் இரண்டும் அந்த புள்ளிகளை கடக்கட்டும். அதுவரை இந்த துரி ஆட்டம் இருக்கும்.
கவனிக்க: 5200 என்கிற புள்ளியை உடைக்கும் வரை LONG பொசிசன் எடுத்த சிறு முதலீட்டாளர்கள் பொறுமை காக்கவும். 5075 - 5110 என்கிற நிலையில் 31JAN2010 ஒரு லாட் வாங்கி வைக்கவும். ஆனால் தயவு செய்து SHORT TRADE வேண்டாம். ரிஸ்க் அதிகம்.
இன்றைய நிலைகள் பின்வருமாறு இருக்கலாம்:

5100 – 5122 – 5092 – 5128 – 5145 -5166 -5190 - 65% CHANCE

அல்லது

5100 – 5080 – 5101 – 5122 – 5136 – 5100 – 5080 – 25% CHANCE


பங்கு சந்தை புயல் சின்னம் / கொடி : கிழ் மத்தியத்தில் பறக்கிறது. எனவே தைரியமாக LONG வர்த்தகம் செய்யுங்கள்.

பங்கு சந்தை தராசு: சரிசமமாக இரண்டு சந்தையையும் நோக்கி உள்ளது.

கட்டண திட்டங்கள் அனைத்தும் தயார். தேவையானவர்கள்

தொடர்பு கொள்ள: raisingvalue@in.com  மற்றும் http://panguviyabaram.blogspot.com

நன்றிகளுடன்
யுகே

கருத்துகள் இல்லை: