திங்கள், 14 டிசம்பர், 2009

நிப்டி இன்று 14.12.2009

வலது கை சந்தைகள்:- சிங்கப்பூர், ஹொங்காங், கொரியா, சீனா, ஜப்பான் மற்றும் தைவான்.

11.12.2009 அன்று – பெரும்பலான சந்தைகள் ஒரு சதவிதம் உயர்வில் முடிந்து உள்ளது. இது ஒரு நல்ல முன்னேற்றம் ஆகும்.

14.12.2009 அன்று – காலை 9.30 மணி அளவில் சிவப்பில் தொடங்கி உள்ளது.

இடது கை சந்தைகள்:- ஐரோபிய மற்றும் அமெரிக்க சந்தைகள்

11.12.2009 அன்று சிறிதளவு பச்சையில் தொடங்கி இறுதியில் ப்ளாட்டாக முடிந்து உள்ளது. அமெரிக்க சந்தை, ரீடைல் சேல்ஸ், வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை போன்ற DATA களை கொண்டு எந்த மாற்றமும் எற்படவில்லை.

நிப்டி இன்று 14.12.2009

நான் வெள்ளி அன்று சொன்னது போல (CHANCE – 2வில்) சந்தை 5117 என்கின்ற நிலையில் முடிந்து உள்ளது. சந்தை கண்டிப்பாக மேலும் கிலும் சென்று வரும். கடந்த வெள்ளி அன்று சொன்னது போல IIP DATA ஒரு மிக பெரிய இம்பெக்ட் தந்து உள்ளது. சந்தை கிழே இறங்க ஒரு சரியான காரணம் தேடி அலைந்து கொண்டு உள்ளது. 12:00 மணி அளவில் வந்த அந்த IIP DATA சரியாக இல்லை என்பதற்கு 100 புள்ளிகள் சரிய வேண்டும் என்றால், பங்கு சந்தை ஒரு லாஜிக் இல்லாமல் இயங்குகிறது என்று அர்த்தம். 11 தேதி அன்று நடந்த ஸ்விங் 12:01 மணி முதல் 12:14 வரை 100 புள்ளிகள் குறைந்தது, சந்தையை நிர்ணையிக்கும் 10 பெரிய முதலைகளால்தான். (FIIs, DIIs, MF Companies, Banks & 7 – 10 Individuals)

கவனிக்க: 5200 என்கிற புள்ளியை உடைக்கும் வரை LONG பொசிசன் எடுத்த சிறு முதலீட்டாளர்கள் பொறுமை காக்கவும். 5050 என்கிற புள்ளியை கடந்து கிழே சரிந்தால் மீண்டும் ஒரு லாட் வாங்கி வைக்கவும். ஆனால் தயவு செய்து SHORT TRADE வேண்டாம். ரிஸ்க் மிக மிக அதிகம்.

இன்றைய நிலைகள் பின்வருமாறு இருக்கலாம்:

5080 – 5060 – 5077 – 5101 – 5124 – 5136 - 5112 35% CHANCE

அல்லது

5080 – 5099 – 5111 – 5122 – 5099 – 5072 – 5065 – 65% CHANCE

.

பங்கு சந்தை புயல் சின்னம் / கொடி : கிழ் மத்தியத்தில் பறக்கிறது. எனவே தைரியமாக LONG வர்த்தகம் செய்யுங்கள்.

பங்கு சந்தை தராசு: சரிசமமாக இரண்டு சந்தையையும் நோக்கி உள்ளது.

கட்டண திட்டங்கள் அனைத்தும் தயார். தேவையானவர்கள்

தொடர்பு கொள்ள: raisingvalue@in.com மற்றும் http://panguviyabaram.blogspot.com

நன்றிகளுடன்

யுகே

கருத்துகள் இல்லை: