வலது கை சந்தைகள்:- சிங்கப்பூர், ஹொங்காங், கொரியா, சீனா மற்றும் தைவான்.
7.12.2009 அன்று – பெரும்பலான சந்தைகள் அன்று ப்ளாட்டகவும், சிறிது சிவபில்லும் முடிந்து உள்ளது.
8.12.2009 அன்று – காலை 9.30 மணி அளவில் சிவப்பில் தொடங்கி உள்ளது.
இடது கை சந்தைகள்:- ஐரோபிய மற்றும் அமெரிக்க சந்தைகள்.
7.12.2009 அன்று சிறிதளவு பச்சையில் தொடங்கி இறுதியில் ப்ளாட்டாக முடிந்து உள்ளது.
நிப்டி இன்று 8.12.2009
சந்தை தன்னுடைய முந்தைய அதிகபட்ச நிலையினை கடக்க தினறு தினறு என்று தினறுகிறது. இது சந்தை நம்மை குழப்ப மிகவும் முயற்சிக்கும் நிலையாகும்.
தாற்போது உள்ள நிலையில் 5070 என்கிற நிலை முக்கியமாகும்.
கவலை கொள்ளாமல் 25FEB2010 நிப்டி ஒரு லாட் வாங்கி வைக்கவும்.
இன்றைய நிலைகள் பின்வருமாறு இருக்கலாம்:
5025 - 5039 – 5060 – 5101 – 5060 – 5040 – 5060.
பங்கு சந்தை புயல் சின்னம் / கொடி : மத்தியத்தில் பறக்கிறது. எனவே தைரியமாக வர்த்தகம் செய்யுங்கள்.
பங்கு சந்தை தராசு: நேர்கோட்டில் உள்ளது.
மேலும் தெளிவாக பரிந்துரைகளை பெற: raisingvalue@in.com
நன்றிகளுடன்
யுகே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக