வெள்ளி, 18 டிசம்பர், 2009

நிப்டி இன்று 18.12.2009

வலது கை சந்தைகள்:- சிங்கப்பூர், ஹொங்காங், கொரியா, சீனா, ஜப்பான் மற்றும் தைவான்.

17.12.2009 அன்று – பெரும்பலான சந்தைகள் ஒரு சதவிதம் குறைவில் முடிந்து உள்ளது. கடந்த சில நாட்களாக ஏனோ தெரியவில்லை... ஒரு விதமான மந்த நிலை காணப்படுகிறது. எல்லாம் நல்லத்தானே போய்ட்டு இருந்தது?? என்ன ஆச்சு??

18.12.2009 அன்று – காலை 9.30 மணி அளவில் சிவப்பில் (கிட்டதட்ட 1%) தொடங்கி உள்ளது.

இடது கை சந்தைகள்:- ஐரோபிய மற்றும் அமெரிக்க சந்தைகள்

17.12.2009 அன்று சிவப்பில் தொடங்கி இறுதியில் 1% குறைந்து உள்ளது. வேலை இல்லதோர் அங்கு 2 மடங்கு ஆகிவிட்டார்களாம் அதனால் குறைத்துள்ளார்களாம். பாவிகளா....

நிப்டி இன்று 18.12.2009

நேற்று சிறிதளவு நம்பிக்கை வெளிபடித்திய சந்தை இறுதியில் வழக்கம் போல வேலையை காட்டிவிட்டது. உலக சந்தையில் ஒரு விதவமான தயக்கம் காணபடுகிறது.. அமெரிக்க சந்தைகள் 10700/2400 என்கிற புள்ளிகளை கடந்தால் கண்டிப்பாக நம் நாட்டு சந்தை 5180 என்கிற அந்த புள்ளியை உடைக்கும்.
அங்கேயும் சில பல காரணங்களால் அவை உடைபட மாட்டேன் என்கிறது. பார்ப்போம் இந்த ஆண்டு இறுதிக்குள் 5180 என்கிற புள்ளி உடைந்துவிட்டால் நமக்கு ஒரு நல்ல புதிய துவக்கம் 2010 கிடைக்கும்.

சந்தை இன்றைய நிலையில் திரிசங்கு நிலையில் உள்ளது. 5000 கீழே செல்லவும் ஆசை இல்லை... 5180 உடைக்கவும் ஆசை இல்லை.

இன்றைய நிலைகள் பின்வருமாறு இருக்கலாம்:

5030 - 5005 – 5028 – 5059 – 5089 – 5122 - 5099 - 40% CHANCE

அல்லது

5030 – 4995 – 4972 – 5001 – 5032 – 5055 – 5032 – 60% CHANCE

பங்கு சந்தை புயல் சின்னம் / கொடி : கிழ் மத்தியத்தில் பறக்கிறது. எனவே தைரியமாக LONG வர்த்தகம் செய்யுங்கள்.

பங்கு சந்தை தராசு: சரிசமமாக இரண்டு சந்தையையும் நோக்கி உள்ளது.

கவனிக்க: நாளை முதல் பங்கு சந்தை காலை 9.00 மணி அளவில் தொடங்க வேண்டிய சந்தை 04/01/2010 முதல் புதிய வருடத்தில் 9 மணி அளவில் தொடங்க உள்ளது.

கட்டண திட்டங்கள் அனைத்தும் தயார். தேவையானவர்கள் தொடர்பு கொள்ள: raisingvalue@in.com  மற்றும் http://panguviyabaram.blogspot.com  தவிரவும் படிக்க... http://panguviyabaram.blogspot.com/2009/12/blog-post.html

நன்றிகளுடன்
யுகே

கருத்துகள் இல்லை: